21st Century Medical Encyclopedia | Volume 1

0 ratings Based on 0 Reviews
MRP: ₹ 100
Price: ₹ 85
You Save: ₹ 15

In Stock.
Delivery by: Tuesday, Oct 27
Sold by: Vilva

Credit/Debit Card/UPI

7 Day Replacement

Fast Delivery

Quality Assured

ஆங்கில மருத்துவத்தின் 182 துறைகளை சார்ந்த பல்லாயிரம் சொற்களை A முதல் Z வரை வரிசைப்படுத்தி, ஒரு ஒரு சொல்லாக விளக்கமாக எடுத்தியம்பும் மாபெரும் நூல் வரிசை இது.

உலகம் முழுவதும் வாழும் மருத்துவம் அறிந்த தமிழ் மொழி வல்லுநர்கள் தலைவர் அற்ற குழுமம் அமைத்து உருவாக்கும் மாபெரும் முயற்சியின் வடிவமிது. அச்சு வடிவிலான நூலாக உங்களுக்கு கிடைக்கும் இந்நூலில் உள்ள இணைப்புகளை இயக்கினால் குறிப்பிட்ட சொற்களுக்கான விளக்க உரைகளையும், ஆசிரியர்கள் அச்சொற்களை ஏன் உருவாக்கினார்கள் என்கிற உரைகளாகவும் Youtube தளத்தில் சென்று காண முடியும். முதல் 100 பக்கங்கள் - தொகுதி 1 - சொற்கள் A, AA, AB,AC - முதல் தொகுதி - தற்பொழுது முன்பதிவில்.

தை மாதம் முதல் நாள் முதல் உலகெங்கும் விற்பனைக்கு வரும். உங்கள் பிரதியை முன்பதிவு செய்யவும். தலைமை ஆசிரியர்: அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபாவின் மகன் பேராசிரியர் டாக்டர் மு.செம்மல் - முன்பதிவு துவக்கம் - 100 பக்க நூல் - முதல் தொகுதி - ஜனவரி மாதம் - 14ஆம் தேதி வெளியாகும்.

நூலின் விலை - 85 ரூபாய்.

சிறப்பு சலுகை :

உங்கள் பிள்ளைகள் - சென்ற ஆண்டு பள்ளித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் 60 % மேல் பெற்றிருந்தால் சலுகை விலை - 75 ரூபாய் - தமிழுலும் - அறிவியல் பாடத்திலும் சென்ற ஆண்டு பள்ளித் தேர்வில் 60 % மேல் பெற்றிருந்தால் சலுகை விலை - 65 ரூபாய்.

இப்படிக்கு, நூலின் தலைமை ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் செம்மல் மணவை முஸ்தபா

Product Name : 21st Century Medical Encyclopedia | Volume 1
Product SKU : SP-BK-MDEN
Product Tags : Encyclopedia books science books

ஆங்கில மருத்துவத்தின் 182 துறைகளை சார்ந்த பல்லாயிரம் சொற்களை A முதல் Z வரை வரிசைப்படுத்தி, ஒரு ஒரு சொல்லாக விளக்கமாக எடுத்தியம்பும் மாபெரும் நூல் வரிசை இது.

உலகம் முழுவதும் வாழும் மருத்துவம் அறிந்த தமிழ் மொழி வல்லுநர்கள் தலைவர் அற்ற குழுமம் அமைத்து உருவாக்கும் மாபெரும் முயற்சியின் வடிவமிது. அச்சு வடிவிலான நூலாக உங்களுக்கு கிடைக்கும் இந்நூலில் உள்ள இணைப்புகளை இயக்கினால் குறிப்பிட்ட சொற்களுக்கான விளக்க உரைகளையும், ஆசிரியர்கள் அச்சொற்களை ஏன் உருவாக்கினார்கள் என்கிற உரைகளாகவும் Youtube தளத்தில் சென்று காண முடியும். முதல் 100 பக்கங்கள் - தொகுதி 1 - சொற்கள் A, AA, AB,AC - முதல் தொகுதி - தற்பொழுது முன்பதிவில்.

தை மாதம் முதல் நாள் முதல் உலகெங்கும் விற்பனைக்கு வரும். உங்கள் பிரதியை முன்பதிவு செய்யவும். தலைமை ஆசிரியர்: அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபாவின் மகன் பேராசிரியர் டாக்டர் மு.செம்மல் - முன்பதிவு துவக்கம் - 100 பக்க நூல் - முதல் தொகுதி - ஜனவரி மாதம் - 14ஆம் தேதி வெளியாகும்.

நூலின் விலை - 85 ரூபாய்.

சிறப்பு சலுகை :

உங்கள் பிள்ளைகள் - சென்ற ஆண்டு பள்ளித் தேர்வில் தமிழ்ப்பாடத்தில் 60 % மேல் பெற்றிருந்தால் சலுகை விலை - 75 ரூபாய் - தமிழுலும் - அறிவியல் பாடத்திலும் சென்ற ஆண்டு பள்ளித் தேர்வில் 60 % மேல் பெற்றிருந்தால் சலுகை விலை - 65 ரூபாய்.

இப்படிக்கு, நூலின் தலைமை ஆசிரியர் பேராசிரியர் டாக்டர் செம்மல் மணவை முஸ்தபா

Customer Reviews

Be the first to review this item

VilvaKart.in

The main aim of VilvaKart is to provide the customers with quality products from Top brands & Quality, Hygienic Products from South India providing business opportunities and driving growth to entrepreneurs & Producers of various kinds of Native Goods & Products.
Contact Us
+91-9551789459
[email protected]
follow in facebook   follow in instagram   follow in youtube   follow in twitter
Payment Services
Vilvakart.in | Category Paypal Banner

Copyright © 2020 All rights Reserved | Made with by Vilva Networks