Nallasoaru Millet Recipe Book Tamil

Nallasoaru Millet Recipe Book Tamil


நம் உணவு கலாச்சரத்திலேருந்தும் வாழ்கை முறையிலிருந்து மறைந்து கொண்டுள்ள ஆரோக்கியமான உணவு முறைகளை மீட்டெடுக்கவும் சிறுதானிய உணவுகளின் நன்மைகளை எடுத்துச சொல்லவும் இந்த நல்லசோறு உருவாக்கப்படுகிறது. இந்த புத்தகத்தில் அச்சாகியிருக்கும்  பெரும்பாலான சிறுதானிய சமையல் குறிப்புகள் கொங்கு நாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வயது முதிர்த்தவர்களிடம் கேட்டு பெற்று அதை பரிசோதித்து பார்த்து குணம் மாறாமல் இக்கால நடைமுறைக்கு சிறிது மாற்றி எழுதப்பட்டுள்ளது  



படைப்பாளர்: ராஜமுருகன் 

Nallasoaru Millet Recipe Book Tamil

  • Brand: Nallasoaru
  • Product Code: VK-BK-NLSE-T
  • Availability: In Stock
  • Rs.150
  • Ex Tax: Rs.150
>

Tags: ராஜமுருகன், books, நல்லசோறு மில்லெட், நல்லசோறு உணவுகள்,