முதற்றே உலகு

Muthatre Ulagu:

PHILOCINE - Thirukkural Volume - I

“திருக்குறள்”, மனித மூளையின் நரம்பியல் விதிகளை நன்கு அறிந்துணர்ந்து அற்புத ஆற்றலின் துணையுடன் இயற்றப்பட்ட ஒரு அறிவியல் இலக்கியம். திருக்குறளை ஒரு அற நூலாக மட்டுமே கருதும் மக்களுக்கு இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் கருத்தியலாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் இப்படி ஒரு கருத்தியல் நிறுவப்படுவது இதுவே முதன் முறை என்பதையும் நான் அறிவேன். வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும்.


Reference: Page 5:

Get in touch with the author:

Dr.Semmal MBBS, DLO, M.Sc, M.Phil (Psychology), M.D (Physiology) - +91-8939462185 Facebook


முதற்றே உலகு

  • Rs.80
  • Ex Tax: Rs.80

Available Options

>

Tags: health, tamil